நார்வேயில் துப்பாக்கி சூடு இருவர் பலி; பலர் காயம்

தினமலர்  தினமலர்
நார்வேயில் துப்பாக்கி சூடு இருவர் பலி; பலர் காயம்

ஓஸ்லோ-ஐரோப்பிய நாடான நார்வேயில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்துஉள்ளனர்.

மதுபான விடுதி
நார்வேயில் ஓரினச் சேர்க்கையாளர்களின் பேரணி நேற்று நடப்பதாக இருந்தது. இந்நிலையில், தலைநகர் ஓஸ்லோவில் உள்ள, 'லண்டன் பப்' எனப்படும் மதுபான விடுதி அருகே நேற்று முன்தினம் இரவு திடீரென சுடப்படும் சத்தம் கேட்டது.ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக நடத்தப்படும் அந்த மதுபான விடுதியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படுகிறது.இந்த துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் தொடர்பான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.இது தொடர்பாக ஈரானை பூர்வீகமாக உடைய நார்வேயைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தாக்குல்
வேறு யாருக்கும் இதில் தொடர்புள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாமா என்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.இதற்கிடையே, ஓரினச் சேர்க்கையாளர்கள் நடத்தவிருந்த பேரணி ரத்து செய்யப்பட்டுஉள்ளது.

ஓஸ்லோ-ஐரோப்பிய நாடான நார்வேயில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்துஉள்ளனர்.மதுபான விடுதிநார்வேயில் ஓரினச் சேர்க்கையாளர்களின் பேரணி நேற்று

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை