டாலர் முதல் ஜி7 வரையில்.. அடுத்த வாரம் தங்கம் விலையினை தீர்மானிக்கும் 5 முக்கிய காரணிகள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டாலர் முதல் ஜி7 வரையில்.. அடுத்த வாரம் தங்கம் விலையினை தீர்மானிக்கும் 5 முக்கிய காரணிகள்!

நடப்பு வாரத்திலேயே தங்கம் விலையானது முதலீட்டாளர்கள் மத்தியில் சற்று சரிவில் காணப்பட்டது. இது தங்க முதலீட்டாளர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாக பார்க்கப்பட்டது. இது இன்னும் சரியுமா? என்ற எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வரவிருக்கும் வாரத்தில் தங்கம் விலையில் பிரதிபலிக்கும் முக்கிய காரணிகள் என்னென்ன? வரும் வாரத்தில் தங்கம் விலை எப்படியிருக்கும்? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன?

மூலக்கதை