சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!

தினகரன்  தினகரன்
சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக்கோயிலில் பிரதோஷம், அமாவாசையை ஒட்டி இன்று முதல் 29ம் தேதி வரை 4 நாட்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் 11 மணி வரை மலையேற்றத்திற்கு பக்த்ர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் 4 நாட்களில் மழை பெய்யும்பட்சத்தில் பயண அனுமதி தடை செய்யப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை