தல தோனியிடம் உள்ள விலை உயர்ந்த 5 ஆடம்பர கார்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தல தோனியிடம் உள்ள விலை உயர்ந்த 5 ஆடம்பர கார்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி, பைக் பிரியர் என பலருக்கும் தெரியும். தல தோனி கார் பிரியரும் கூட என்பது பலருக்கு தெரியாது. ஆம், இவரிடம் பல்வேறு ரகமான ஆடம்பர கார்கள் உள்ளன. எனவே தல தோனியிடம் உள்ள 5 ஆடம்பர கார்கள் பற்றி இங்கு விளக்கமாக பார்க்கலாம். இனி இந்திய கார்களுக்கு பாதுகாப்பு ரேட்டிங்: மத்திய அமைச்சர் ஒப்புதல்

மூலக்கதை