சென்னை மெட்ரோ ரயில் செயல்பாடுகள்: தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஆய்வு

தினகரன்  தினகரன்
சென்னை மெட்ரோ ரயில் செயல்பாடுகள்: தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஆய்வு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் செயல்பாடுகள் பற்றி தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு அதில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். சென்னை மெட்ரோ ரயிலில் தலைமைச்செயலாளர் ஆய்வின் பொது அரசு உயர் அதிகாரிகளும் பயணம் மேற்கொண்டனர்..

மூலக்கதை