சனாதனமும் மதமும் வேறு, வேறு: ஆளுநர் ரவி

தினகரன்  தினகரன்
சனாதனமும் மதமும் வேறு, வேறு: ஆளுநர் ரவி

சென்னை: சனாதனமும் மதமும் வேறு, வேறு சனாதன தர்மத்தை மதத்தோடு ஒப்பிட்டு பேசக்கூடாது: ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.  மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் தான் சனாதனத்தை பின்பற்றியுள்ளனர் என சென்னையில் ஆளுநர் கூறியுள்ளார். சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல நூற்றாண்டு விழாவில் ஆளுநர் ரவி பேசி வருகிறார்  

மூலக்கதை