ஜூலை முதல் உங்கள் பாக்கெட்டை பாதம் பார்க்கும் 6 மாற்றங்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜூலை முதல் உங்கள் பாக்கெட்டை பாதம் பார்க்கும் 6 மாற்றங்கள்!

ஜூலை 1-ம் தேதி முதல் பல மாற்றங்கள் நடைமுறைக்கு வர இருக்கின்றன. அவற்றில் சில உங்கள் தனிப்பட்ட நிதியையும் பாதிக்கும். உங்கள் மாத சம்பளம் குறையும், முதலீடு பாதிக்கும், பொருட்கள் வாங்கும் போது செலவுகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எனவே ஜூலை மாதம் முதல் என்ன செலவுகள் எல்லாம் அதிகரிக்கும் என்பதை இங்கு பார்த்து தெரிந்துகொண்டு கவனமாக இருங்கள்.

மூலக்கதை