நெல்லை அருகே 35 வயது பெண், 5 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம்

தினகரன்  தினகரன்
நெல்லை அருகே 35 வயது பெண், 5 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம்

நெல்லை : நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே 35 வயது பெண், 5 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது. விறகு சேகரிக்கச் சென்ற பெண்ணை 5 பேர் கூட்டு பாலியல் வான்கொடுமை செய்துள்ளனர். பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நாகலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவான 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

மூலக்கதை