திருவண்ணாமலையில் வனவிலங்குகளை வேட்டையாடி விற்கும் கும்பலை சேர்ந்த 9 பேர் கைது

தினகரன்  தினகரன்
திருவண்ணாமலையில் வனவிலங்குகளை வேட்டையாடி விற்கும் கும்பலை சேர்ந்த 9 பேர் கைது

திருவண்ணாமலை: வனவிலங்குகளை வேட்டையாடி விற்கும் கும்பல் மற்றும் மாமிசத்தை வாங்கி சமைத்துச் சாப்பிட்ட 9 பேரை வனத்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 3 பைக், நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், பிடிபட்ட 5 சிறார்களுக்கு தலா ரூ.60,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை