உலகில் மனிதர்கள் வாழ விரும்பத்தக்க நகரங்கள் ... ஒண்ணு கூட நம்மூரு இல்லையே

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உலகில் மனிதர்கள் வாழ விரும்பத்தக்க நகரங்கள் ... ஒண்ணு கூட நம்மூரு இல்லையே

உலகில் மனிதர்கள் வாழ விரும்பத்தக்க 10 நகரங்கள் மற்றும் வாழ விரும்பாத 10 நகரங்கள் என்ற ஆய்வறிக்கையை தனியார் நிறுவனம் ஒன்று எடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. எக்கனாமிஸ்ட் இன்டல்லைஜன்ட் யூனிட் என்ற அமைப்பு உலகம் முழுவதும் 173 நகரங்களில் மனிதர்கள் வாழ விரும்பத்தக்க நகரங்கள் மற்றும் வெறுக்கத்தக்க நகரங்கள் குறித்த ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளது. சுகாதாரம், அரசியல் ஸ்திரத்தன்மை,

மூலக்கதை