மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,195 கன அடியாக குறைவு

தினகரன்  தினகரன்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,195 கன அடியாக குறைவு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,507 கன அடியில் இருந்து 5,195 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.16 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 75.82 டி.எம்.சி.யாக இருக்கிறது.  மேட்டூர் அணையின் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

மூலக்கதை