வங்கி வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு... என்ன நடந்தது பேச்சுவார்த்தையில்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வங்கி வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு... என்ன நடந்தது பேச்சுவார்த்தையில்?

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 27ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த வேலை நிறுத்தம் தற்போது ஒத்திவைக்கப்படுவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நேற்று டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வங்கி ஊழியர்கள் சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளன. ஜூலையில் இவ்வளவு தான் லீவா? வங்கி ஊழியர்கள் சோகம்!  

மூலக்கதை