மாற்றுத்திறனாளி உலமாக்கள் ஓய்வூதியம் பெறும் வயதை 50 லிருந்து 40ஆக குறைத்து தமிழக அரசு அரசாணை

தினகரன்  தினகரன்
மாற்றுத்திறனாளி உலமாக்கள் ஓய்வூதியம் பெறும் வயதை 50 லிருந்து 40ஆக குறைத்து தமிழக அரசு அரசாணை

சென்னை: மாற்றுத்திறனாளி உலமாக்கள் ஓய்வூதியம் பெரும் வயதை 50லிருந்து 40ஆக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில் வயது குறைப்பு குறித்து அரசாணை வெளியிட்டனர்.

மூலக்கதை