இனி எல்லாமே ரோபோ தான்... அமேசானின் அறிமுகம்...!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இனி எல்லாமே ரோபோ தான்... அமேசானின் அறிமுகம்...!

உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் புதிய வகை ரோபோ ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதனை அடுத்து அந்நிறுவனம் அடுத்த கட்டத்திற்கு சென்று உள்ளதாக கருதப்படுகிறது. இ-காமர்ஸ் மற்றும் மின்னணு வர்த்தகத்தில் தலைசிறந்து விளங்கும் அமேசான் அறிமுகம் செய்யும் இந்த ரோபோ சுயமாக இயங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. அமேசான் நிறுவனத்தின் பொருட்களை அனுப்பி வைக்கும் பிரிவில்

மூலக்கதை