கடலூர் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
கடலூர் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்வு

கடலூர்: கடலூர் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. வெடி விபத்தில் நிகழ்விடத்திலேயே 3 பேர் உயிரிழந்த நிலையில் இருவர் பலத்த தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேரில் வசந்தா என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று இறந்துள்ளது.

மூலக்கதை