தே.ஜ. கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு பகல் 12.30 மணிக்கு வேட்புமனு தாக்கல்..!!

தினகரன்  தினகரன்
தே.ஜ. கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு பகல் 12.30 மணிக்கு வேட்புமனு தாக்கல்..!!

டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு பகல் 12.30 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். ஜூலை 18ல் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திரௌபதி முர்மு இன்று மனுத்தாக்கல் செய்கிறார்.

மூலக்கதை