கொரோனா அதிகரித்தாலும் தமிழகத்தில் தற்போதைக்கு புதிய கட்டுப்பாடுகள் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தினகரன்  தினகரன்
கொரோனா அதிகரித்தாலும் தமிழகத்தில் தற்போதைக்கு புதிய கட்டுப்பாடுகள் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கொரோனா அதிகரித்தாலும் தமிழகத்தில் தற்போதைக்கு புதிய கட்டுப்பாடுகள் இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். கொரோனாவால் உயிர் பாதிப்பு குறைவாகவே உள்ளது; மக்கள் எச்சரிக்கையாக இருந்தாலே போதும். குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும்போது கொரோனா அறிகுறி இருக்கிறதா? என கண்காணிக்க வேண்டும் என அமைச்சர் வலியுத்தினார்.

மூலக்கதை