சென்னை அம்பத்தூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் நுழைந்ததை தனியார் பேருந்து; 5 பேர் காயம்..!!

தினகரன்  தினகரன்
சென்னை அம்பத்தூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் நுழைந்ததை தனியார் பேருந்து; 5 பேர் காயம்..!!

சென்னை: சென்னை அம்பத்தூர் அருகே அத்திப்பாட்டில் டீக்கடைக்குள் தனியார் நிறுவன பேருந்து நுழைந்ததில் 5 பேர் காயமடைந்தனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் பேருந்து நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மூலக்கதை