இனிமேல் டுவிட்டரில் கதையே எழுதலாம்.... எப்படி தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இனிமேல் டுவிட்டரில் கதையே எழுதலாம்.... எப்படி தெரியுமா?

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரின் சிறப்பு அம்சமே அதில் 280 வார்த்தைகளை மட்டுமே எழுத வேண்டும் என்பது தான். கடந்த 2017 ஆம் ஆண்டு 140 சொற்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதன்பின் பயனர்களின் கோரிக்கைக்கு ஏற்ப 280 சொற்களாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது அதை 2500 சொற்களாக விரிவாக்கம் செய்யும் சோதனை

மூலக்கதை