கன்னட திரையுலகில் இருந்து இன்னொரு பான் இந்தியா படம்.. விக்ராந்த் ரோணா டிரைலர் எப்படி இருக்கு?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கன்னட திரையுலகில் இருந்து இன்னொரு பான் இந்தியா படம்.. விக்ராந்த் ரோணா டிரைலர் எப்படி இருக்கு?

சென்னை: கேஜிஎஃப் 2, 777 சார்லியை தொடர்ந்து இந்த ஆண்டு இன்னொரு தரமான கன்னட படமாக கிச்சா சுதீப்பின் விக்ராந்த் ரோணா விரைவில் வெளியாக உள்ளது. இயக்குநர் அனுப் பந்தாரி இயக்கத்தில் கிச்சா சுதீப், நிரூப் பந்தாரி, நீத்தா அசோக் மற்றும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் நடித்துள்ள விக்ராந்த் ரோணா 3டியில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் உருவாகி உள்ளது.

மூலக்கதை