தூசித் தட்டப்படும் தேவர் மகன் 2 படம்.. கமலுக்கு மகனாக யார் நடிக்கறாங்க தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தூசித் தட்டப்படும் தேவர் மகன் 2 படம்.. கமலுக்கு மகனாக யார் நடிக்கறாங்க தெரியுமா?

சென்னை : நடிகர் கமல்ஹாசன், சிவாஜி கணேசன், கௌதமி, ரேவதி, நாசர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான படம் தேவர் மகன். கடந்த 1992ல் இந்தப் படம் வெளியாகி மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றது. படத்தின் வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. மலையாள இயக்குநர் பரதன் இந்தப் படத்தை இயக்கிய நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த

மூலக்கதை