ஃபோர்ட் கார் நிறுவனம் சென்னையில் உள்ள தன் தொழிற்சாலையில் ஜூலை மாதம் வரை உற்பத்தியை தொடர முடிவு

தினகரன்  தினகரன்
ஃபோர்ட் கார் நிறுவனம் சென்னையில் உள்ள தன் தொழிற்சாலையில் ஜூலை மாதம் வரை உற்பத்தியை தொடர முடிவு

சென்னை: ஃபோர்ட் கார் நிறுவனம் சென்னையில் உள்ள தன் தொழிற்சாலையில் ஜூலை மாதம் வரை உற்பத்தியை தொடர முடிவு செய்துள்ளது. ஏற்கனவே ஜூன் மாதம் வரை தான் சென்னை தொழிற்சாலையில் கார் உற்பத்தி நடைபெறும் என்று ஃபோர்ட் நிறுவனம் அறிவித்திருந்தது. தொழிலார்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில், உற்பத்திக்கு ஒத்துழைப்பதாக பெரும்பாலானோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை