ITR: தாக்கல் செய்யக் கடைசி நாள் இதுதான்.. ஈசியாக தாக்கல் செய்ய இதை பாலோ பண்ணுங்க..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ITR: தாக்கல் செய்யக் கடைசி நாள் இதுதான்.. ஈசியாக தாக்கல் செய்ய இதை பாலோ பண்ணுங்க..!

ஒவ்வொரு வருடமும் மாத சம்பளக்காரர்கள் முதல் பெரும் முதலாளிகள் வரையில் தங்களது கடமையாற்ற வேண்டிய காலம் வந்து விட்டது. ஆம், ஒருபக்கம் 2022-23ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி திட்டமிடல் பணிகள் முக்கியமானதாக விளங்கும் நிலையில், மறுபக்கம் 2021-22ஆம் நிதியாண்டு அதாவது 2022-23 ஆம் கணக்கீடு ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டிய நேரம்

மூலக்கதை