ஜூலை 1ல் இருந்து ரூ.3000 வரை அதிகம் கொடுக்கணும்.. ஏன்.. ஹீரோ மோட்டோகார்ப் சொல்வதென்ன?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜூலை 1ல் இருந்து ரூ.3000 வரை அதிகம் கொடுக்கணும்.. ஏன்.. ஹீரோ மோட்டோகார்ப் சொல்வதென்ன?

இந்தியாவின் முன்னணி இருசக்கரவாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், அதன் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் விலையை 3,000 ரூபாய் வரையில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பானது ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது வாகனங்களின் மாடலை பொறுத்து மாறுபடும் என்றும் பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது

மூலக்கதை