தனியார் பேருந்து நிறுவன உரிமையாளரை மிரட்டிய புகாரில் திருச்சி சிவாவின் மகன் சூர்யா கைது

தினகரன்  தினகரன்
தனியார் பேருந்து நிறுவன உரிமையாளரை மிரட்டிய புகாரில் திருச்சி சிவாவின் மகன் சூர்யா கைது

சென்னை: தனியார் பேருந்து நிறுவன உரிமையாளரை மிரட்டிய புகாரில் திருச்சி சிவாவின் மகன் சூர்யாவை போலீசார் கைது செய்தனர். உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்து, தனது கார் மீது மோதியதில், பேருந்தை எடுத்துச் சென்று பணம் கேட்டு உரிமையாளரை மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது. பேருந்தின் உரிமையாளர் அளித்த புகாரில் சூர்யாவை கைது செய்து திருச்சி கன்டோன்மென்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மூலக்கதை