‘தளபதி 67’ வெறித்தனமான ஆக்ஷன் படமா இருக்கும்..அறிவிப்பு வரல..லோகேஷ் பேட்டி மட்டும் கொடுக்கிறார்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
‘தளபதி 67’ வெறித்தனமான ஆக்ஷன் படமா இருக்கும்..அறிவிப்பு வரல..லோகேஷ் பேட்டி மட்டும் கொடுக்கிறார்

சென்னை : நடிகர் விஜய் தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் 3 லுக்குகள் விஜய் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன. இதையடுத்து தளபதி 67 படத்தில் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணையவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பும் நேற்றைய தினம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை.

மூலக்கதை