வாய்ப்பு கொடுத்தும் விஜய்யை காக்க வைத்த ஆர்ஜே பாலாஜி.. கதை தான் முக்கியம்னு சொல்லிட்டாராம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வாய்ப்பு கொடுத்தும் விஜய்யை காக்க வைத்த ஆர்ஜே பாலாஜி.. கதை தான் முக்கியம்னு சொல்லிட்டாராம்!

சென்னை: வீட்ல விசேஷம் படம் தங்களுக்கு லாபகரமான படம் தான் என ப்ளூ சட்டை மாறனுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் ஆர்ஜே பாலாஜி. மேலும், நடிகர் விஜய்க்கு கதை சொல்ல தனக்கு இந்த ஆண்டு வாய்ப்பு கிடைத்த சுவாரஸ்ய அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். நடிகர் விஜய்க்காக ஒரு பான் இந்தியா படத்தின் ஒன்லைனை ஆர்ஜே பாலாஜி சொல்லி இருப்பதாகவும்

மூலக்கதை