சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வளர்ப்பு தந்தைக்கு அபராதத்துடன் 7 ஆண்டு சிறை

தினகரன்  தினகரன்
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வளர்ப்பு தந்தைக்கு அபராதத்துடன் 7 ஆண்டு சிறை

சென்னை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தைக்கு 7 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. கணவரை பிரிந்து மகளுடன் வசித்து வந்த பெண்ணை 2வது திருமணம் செய்த ஷபி, அவரது மகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்க கோரியது.

மூலக்கதை