மீண்டும் வரலாற்று சரிவில் முடிந்த ரூபாய் மதிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மீண்டும் வரலாற்று சரிவில் முடிந்த ரூபாய் மதிப்பு..!

இன்று பங்குச்சந்தை அதிகப்படியான ஏற்ற இறக்கத்துடன் இயங்கி வந்த நிலையில் வர்த்தகம் முடியும் போது சென்செக்ஸ் குறியீடு 443.19 புள்ளிகள் சரிந்து 52,265.72 புள்ளிகளை அடைந்தது, இதேபோல் நிஃப்டி குறியீடு 143.35 புள்ளிகள் உயர்ந்து 15,556.65 புள்ளிகளை அடைந்தது. ஆனால் இதேவேளையில் அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாய் மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் வரலாற்றுச் சரிவை எட்டியது.

மூலக்கதை