என்ன ஆச்சு சன் டிவிக்கு.. பங்குச்சந்தையில் பெரும் நஷ்டம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்ன ஆச்சு சன் டிவிக்கு.. பங்குச்சந்தையில் பெரும் நஷ்டம்..!

சன் டிவி நெட்வொர்க் பங்குகள் கடந்த இரண்டு நாட்களில் பெரும் சரிவை கண்டு 52 வாரங்களில் இல்லாத அளவு சரிந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் சன் டிவி நெட்வொர்க்கின் பங்குகள் சுமார் 1.5 சதவீதம் வீழ்ச்சி அடைந்து ரூ.402.55க்கு என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. சன் டிவி நெட்வொர்க் பங்குகள் கடந்த 2 நாட்களில் மட்டும் 10

மூலக்கதை