அடிதூள்...மாஸ் என்ட்ரி கொடுக்க காத்திருக்கும் வாடிவாசல்...அப்டேட் எப்போ வருது தெரியுமா ?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடிதூள்...மாஸ் என்ட்ரி கொடுக்க காத்திருக்கும் வாடிவாசல்...அப்டேட் எப்போ வருது தெரியுமா ?

சென்னை : எத்தனை படங்களில் கமிட்டாகி உள்ளார் என புரியாமல் அவரே குழம்பிப் போகும் அளவிற்கு ஒரே நேரத்தில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் நடிகர் சூர்யா. பாலாவுடன் சூர்யா 41, வெற்றிமாறனுடன் வாடிவாசல், சுதா கொங்கரா இயக்கும் படம், விக்ரம் 3, சிறுத்தை சிவா இயக்கும் படம், அயலான் டைரக்டர் ரவிக்குமார் இயக்கும் படம்

மூலக்கதை