அழகான காதல் உணர்வின் கதை ‘மாடர்ன் லவ் ஹைதராபாத்‘.. அமேசானில் ரிலீஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அழகான காதல் உணர்வின் கதை ‘மாடர்ன் லவ் ஹைதராபாத்‘.. அமேசானில் ரிலீஸ்!

சென்னை : ‘மாடர்ன் லவ் ஹைதராபாத்‘ ஆந்தாலஜி தொடர் ஜூலை 8ந் தேதி அன்று வெளியாக உள்ளது. நாகேஷ் குக்குனூர், வெங்கடேஷ் மஹா, உதய் குர்ராலா, தேவிகா பஹுதனம் ஆகியோர் இயக்கிய ஆறு சுவாரசியமானக் கதைகளைக் கொண்ட அந்த ஆந்தாலஜி தொடரில் மனித உறவுகளைப் பற்றி அழகாக காட்டப்பட்டுள்ளது. கோலிவுட்டில் வசூல் வேட்டையாடிய டாப் 3 படங்கள்...இவங்கள

மூலக்கதை