விஜய்யை முந்தி, மீண்டும் முதலிடத்தை பிடித்த ரஜினி...எதுல தெரியுமா ?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஜய்யை முந்தி, மீண்டும் முதலிடத்தை பிடித்த ரஜினி...எதுல தெரியுமா ?

சென்னை : விஜய் தற்போது நடித்து வரும் தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டில் வந்தாலும் வந்தது. அனைவருமே அதை பற்றி தான் பேசி வருகின்றனர். அது எந்த படத்தின் காப்பி என ஒரு கூட்டம் பேசி வருகிறது. அதே சமயம் ரஜினி படங்களை காப்பி செய்வது போலவே விஜய்யின் பட டைட்டில், போஸ்டர்,

மூலக்கதை