மோடி உடன் திடீர் சந்திப்பு.. பாக்ஸ்கான் யங் லியு திட்டம் என்ன..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மோடி உடன் திடீர் சந்திப்பு.. பாக்ஸ்கான் யங் லியு திட்டம் என்ன..?!

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு உலகம் முழுவதும் அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் வேளையில் உற்பத்தியில் பல சிக்கல்கள் இருப்பது மட்டும் அல்லாமல் போதிய கட்டமைப்பு மற்றும் வசதிகள் இல்லாமல் இருப்பதால் வர்த்தகப் பாதிப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது. இந்த இடைவேளையை உணர்ந்த ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்குவது மட்டும் அல்லாமல், இந்தியாவில் தொழிற்சாலையை அமைக்கும்

மூலக்கதை