சோலோவாக களமிறங்கும் சிம்புவின் பத்து தல...சூப்பரான ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சோலோவாக களமிறங்கும் சிம்புவின் பத்து தல...சூப்பரான ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு

சென்னை : மாநாடு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கும் பிறகு தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் ஹீரோவாகி விட்டார் சிம்பு. இதனால் இவர் அடுத்தடுத்து நடிக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிம்பு தற்போது கெளதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு, சில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கும் பத்து தல ஆகிய

மூலக்கதை