அடுத்த சம்பவம் ரெடி.. கோப்ரா படத்தின் புது போஸ்டர் .. கொண்டாடும் ரசிகர்கள் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடுத்த சம்பவம் ரெடி.. கோப்ரா படத்தின் புது போஸ்டர் .. கொண்டாடும் ரசிகர்கள் !

சென்னை : நடிகர் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் எக்ஸ்குளுசிவ் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி உள்ளத் திரைப்படம் கோப்ரா. இப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்

மூலக்கதை