60வது பிறந்த நாளுக்கு ரூ.60,000 கோடியை வழங்குவதாக அறிவிப்பு.. நெகிழ வைத்த அதானி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
60வது பிறந்த நாளுக்கு ரூ.60,000 கோடியை வழங்குவதாக அறிவிப்பு.. நெகிழ வைத்த அதானி!

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான கெளதம் அதானிக்கு நாளை 60வது பிறந்த நாள் ஆகும். இதற்கிடையில் கெளதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு சமூகப் பணிகளுக்காக 60,000 கோடி ரூபாய் நன்கொடை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த கார்பஸ் தொகையினை அதானி அறக்கட்டளையானது நிர்வகிக்கும் என்றும் அதானி குழுமம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு கெளதம்

மூலக்கதை