கிரிப்டோ முதலீட்டாளர்களே உஷார்.. ஜூலை 1 முதல் புதிய வரி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கிரிப்டோ முதலீட்டாளர்களே உஷார்.. ஜூலை 1 முதல் புதிய வரி..!

மத்திய அரசு, பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சுமார் 30 சதவீத வரி விதிக்கப்பட்டது. 30 சதவீதம் வரி அதிகம் என்றாலும் தடை விதிக்காத காரணத்தால் மனதைத் தேற்றிக்கொண்டனர். இந்த 30 சதவீத வரி ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் ஜூலை

மூலக்கதை