திமிரு படத்துக்கு பிறகு இதற்காகத்தான் நிறைய படத்துல நடிக்கல - ‘சுழல்’ ஸ்ரேயா ரெட்டி ஓப்பன் டாக்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
திமிரு படத்துக்கு பிறகு இதற்காகத்தான் நிறைய படத்துல நடிக்கல  ‘சுழல்’ ஸ்ரேயா ரெட்டி ஓப்பன் டாக்!

சென்னை: நடிகர் விஷாலின் திமிரு படத்தில் வில்லியாக நடித்து படம் பார்த்தவர்களை தனது ஆக்ரோஷமான நடிப்பால் கதிகலங்க வைத்திருந்தார் ஸ்ரேயா ரெட்டி. விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவின் மனைவி தான் ஸ்ரேயா ரெட்டி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியாகி உள்ள சுழல் வெப்சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், பிரபல

மூலக்கதை