அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் புறப்பட்டார்

தினகரன்  தினகரன்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் புறப்பட்டார்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் புறப்பட்டார். ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் நாளை வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்க செல்வதாக ஓபிஎஸ் தெரிவித்துளளார்.

மூலக்கதை