ரஷ்மிகா மந்தனா நீங்களா.. பிசினஸ் வுமன்-ஆக மாறிய விஜய் 'வாரிசு' ஹீரோயின்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரஷ்மிகா மந்தனா நீங்களா.. பிசினஸ் வுமன்ஆக மாறிய விஜய் வாரிசு ஹீரோயின்..!

சினிமா பிரபலங்கள் அடுத்தடுத்துத் தாங்கள் உச்சத்தில் இருக்கும் போதே சரியா இடத்தில், சரியான முறையில் பணத்தை முதலீடு செய்து எதிர்காலத்தைப் பாதுகாப்புச் செய்துகொள்ளும் பணிகளை அதிகமானோர் செய்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற ஒரு பேஷன் கிரிக்கெட் துறையில் இருந்தது, சச்சின் முதல் தோனி வரையில் பலர் பல இடத்தில் முதலீடு செய்துள்ளனர். இந்த வரிசையில்

மூலக்கதை