ரஷ்யாவுக்குப் படையெடுக்கும் இந்திய நிறுவனம்.. விளாடிமிர் புடின் சொன்ன மேட்டர் வேற லெவல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரஷ்யாவுக்குப் படையெடுக்கும் இந்திய நிறுவனம்.. விளாடிமிர் புடின் சொன்ன மேட்டர் வேற லெவல்..!

விளாடிமிர் புடின் தலைமையிலான ரஷ்யா அரசு உலக நாடுகளின் எச்சரிக்கைகளை உதரித்தள்ளி உக்ரைன் மீது போர் தொடுத்த நிலையில் இதுவரை எந்த நாடுகளும் சந்திக்காத வகையில் அதிகப்படியான தடைகளை விதித்து ரஷ்யாவை ஓரம்கட்டியது. இந்தத் தடை உத்தரவு மூலம் ரஷ்யா மட்டும் அல்லாமல் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டைச் சார்ந்து இருக்கும் அனைத்து நாடுகளும் அதிகளவிலான பாதிப்புகளை

மூலக்கதை