கடலூரில் பட்டாசு தயாரிக்கும் கொட்டகையில் பயங்கர தீ விபத்து: 5 பேர் படுகாயம்

தினகரன்  தினகரன்
கடலூரில் பட்டாசு தயாரிக்கும் கொட்டகையில் பயங்கர தீ விபத்து: 5 பேர் படுகாயம்

கடலூர்: எம்.புதூரில் வாண வேடிக்கை பட்டாசு தயாரிக்கும் கொட்டகையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில், வெடிகள் வெடித்து வருவதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறி வருகின்றனர்.

மூலக்கதை