வானகரத்தில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்டார் ஓபிஎஸ்

தினகரன்  தினகரன்
வானகரத்தில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்டார் ஓபிஎஸ்

சென்னை: பொதுக்குழுவில் இருந்து வெளியேறிய பன்னீர்செல்வம், வானகரத்தில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்டார். இன்று நடந்த அதிமுக பொதுக்குழுவில் வரலாறு காணாத கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.    

மூலக்கதை