கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் இதை மட்டும் செய்யாதீங்க: பெரிய சிக்கலாயிடும்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் இதை மட்டும் செய்யாதீங்க: பெரிய சிக்கலாயிடும்!

கடந்த சில ஆண்டுகளாக கிரெடிட் கார்டு பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் ஆன்லைனில் மட்டுமன்றி நேரில் ஷாப்பிங் செய்யும்போது கூட கிட்டத்தட்ட அனைவருமே கிரெடிட் கார்டுகளை தான் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கிரெடிட் கார்டை மிகச் சரியாக பயன்படுத்தினால் அது ஒரு வரப்பிரசாதம் என்றும், ஆனால் தவறாக பயன்படுத்தினால்

மூலக்கதை