தங்கம் விலை குறையவே குறையாதா.. சாமானியர்களுக்கு இன்றும் ஷாக் கொடுத்த விலை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்கம் விலை குறையவே குறையாதா.. சாமானியர்களுக்கு இன்றும் ஷாக் கொடுத்த விலை!

தங்கம் விலையானது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஆபரணத் தங்கம் விலையானது ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. எனினும் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சரிவினைக் கண்டே காணப்படுகின்றது. தொடர்ந்து அமெரிக்க மத்திய வங்கியானது பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றது. இப்படி

மூலக்கதை