மும்பை பங்குச்சந்தையை காப்பாற்றிய கச்சா எண்ணெய்..700 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மும்பை பங்குச்சந்தையை காப்பாற்றிய கச்சா எண்ணெய்..700 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!

ஐடி மற்றும் ஆட்டோமொபைல் துறை பங்குகள் உயர்வுடன் மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய வர்த்தக சந்தை உயர்வுக்கு ஆசிய சந்தை உதவினாலும், கச்சா எண்ணெய் விலை சரிவு பெரும் தாக்கத்தை முதலீட்டு சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம்

மூலக்கதை