91 வயதில் செய்யும் வேலையா இது..4வது முறையாம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
91 வயதில் செய்யும் வேலையா இது..4வது முறையாம்..!

அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ்-ல் துவங்கி மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ் வரையில் பல முன்னணி தொழிலதிபர்களின் விவாகரத்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரபலமான தொழிலதிபர் மற்றும் பில்லியனர் விவாகரத்துச் செய்துள்ளார். அதிலும் குறிப்பாக 4வது முறையாக இந்தப் பணக்காரர் விவாகரத்து செய்துள்ளது பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. அதானி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் ஆனது எப்படி?

மூலக்கதை