திருவண்ணாமலை அருகே பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு

தினகரன்  தினகரன்
திருவண்ணாமலை அருகே பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு

திருவண்ணாமலை: செங்கம் அருகே பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. படி அக்ரஹாரம் கிராமத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மருத்துவமனையில் சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மூலக்கதை