ஒரே ஒரு தவறான தகவல்.. சாம்சங் நிறுவனத்திற்கு ரூ.76 கோடி அபராதம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரே ஒரு தவறான தகவல்.. சாம்சங் நிறுவனத்திற்கு ரூ.76 கோடி அபராதம்..!

சாம்சங் நிறுவனம் தனது தயாரிப்பு பொருள் ஒன்றின் தவறான தகவல் தந்ததற்கு அந்நிறுவனத்திற்கு 9.55 மில்லியன் டாலர் அபராதம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சாம்சங் நிறுவனம் ஆஸ்திரேலியாவில் அதன் தயாரிப்புகளில் ஒன்றான கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்தது. அந்த விளம்பரத்தில் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் நீர் எதிர்ப்பு நிலை கொண்டது என்றும்

மூலக்கதை